காளியம்மன் கோவில் திருவிழா


காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 13 Oct 2021 2:04 AM IST (Updated: 13 Oct 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

காரியாபட்டி, 
காரியாபட்டி பேரூராட்சி, காமராஜர் காலனி பகுதியில் உள்ள சக்தி காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தெற்காற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்தல், வேல் குத்துதல் மற்றும் பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சக்திகாளியம்மன் கோவிலில் கும்பிப்பாட்டு, ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Next Story