மாவட்ட செய்திகள்

பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது

பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
சிவகாசியில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி கிழக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் அனுமதியின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை  பறிமுதல் செய்த போலீசார் தென்னரசு (வயது 57) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
2. மது விற்றவர் கைது
சாத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
3. கஞ்சாவுடன் 2 பேர் கைது
கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது
ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது
தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது