பாம்பனில் மீண்டும் பச்சை நிறமாக மாறிய கடல்


பாம்பனில் மீண்டும் பச்சை நிறமாக மாறிய கடல்
x
தினத்தந்தி 13 Oct 2021 11:17 PM IST (Updated: 13 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

பச்சை நிறமாக மாறிய கடல்

ராமநாதபுரம் 
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல்நீர் பச்சை நிறமாக காட்சி அளித்தது. பின்னர் வழக்கமான நிறத்திற்கு மாறியது. இந்தநிலையில் நேற்று பாம்பன் ரெயில் பாலத்தை ஒட்டிய கடல் பகுதியில் பாசிகள் படர்ந்து கடல்நீர் மீண்டும் பச்சை நிறமாக மாறியது.

Next Story