மாவட்ட செய்திகள்

கரூரில் 11 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 11 பேருக்கு கொரோனா

கரூரில் 11 பேருக்கு கொரோனா
கரூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 24 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 20 பேருக்கு கொரோனா
கரூரில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூரில் 21 பேருக்கு கொரோனா
கரூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 5 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் பாதிப்பு
கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.