திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி-கோதுமை மூட்டைகள் பறிமுதல் விற்பனையாளர் பணியிடை நீக்கம்
திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அாிசி- கோதுமை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சிற்றம்பலம்:-
திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி- கோதுமை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ரேஷன் கடை ஊழியர்
கொரோனா காலத்தின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை அரசு கூடுதலாக வழங்கியது.
138 மூட்டைகள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட 138 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
Related Tags :
Next Story