மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் நாகல் குளம் + "||" + Overflowing Nagal pool

நிரம்பி வழியும் நாகல் குளம்

நிரம்பி வழியும் நாகல் குளம்
நாகல்குளம் நிரம்பி வழிந்ததை படத்தில் காணலாம்.
தென்காசி, செங்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மகிழ்வண்ணநாதபுரம் அருகில் நெல்லை -தென்காசி மெயின் ரோட்டையொட்டி அமைந்துள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாயும் ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம்.