மாவட்ட செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகேபுதுப்பெண் தற்கொலை + "||" + Newbie suicide

காவேரிப்பட்டணம் அருகேபுதுப்பெண் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகேபுதுப்பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் மஞ்சு (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுப்பெண் தற்கொலை
புதுப்பெண் தற்கொலை
2. திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ. விசாரணை
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 23). இவருக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த விஸ்வநாத் (27) என்பவருடன் கடந்த 1-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
3. திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4. புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
கீரனூர் அருகே முதலிரவுக்கு வற்புறுத்தியதால் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.