மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 50 lakh vaccines came to Chennai from Pune

புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 5 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.


இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 48 பெட்டிகளில் 5 லட்சத்து 75 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி
கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
2. புனேவில் இருந்து 11½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. பில்லி-சூனியம் எடுப்பதாக பெண்களிடம் ரூ. 80 லட்சம் மோசடி
பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி 3 பெண்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் சொகுசு பங்களா கட்டி வசித்தது விசாரணையில் தெரியவந்தது.
5. டாக்டர்களின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை சாவு: தாயாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
டாக்டர்களின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை சாவு: தாயாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.