தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2021 3:35 PM IST (Updated: 15 Oct 2021 3:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது

தூத்துக்குடி சிவன் கோவிலில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Next Story