கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Oct 2021 11:09 AM IST (Updated: 16 Oct 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 30 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில 42 ஆயிரத்து 605 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 323 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உள்ளது.

Next Story