ஒரே ஆண்டில் 2-வது முறையாக கொளத்தூர் ஏரி நிரம்பியது


ஒரே ஆண்டில் 2-வது முறையாக கொளத்தூர் ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 16 Oct 2021 11:21 PM IST (Updated: 16 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஒரே ஆண்டில் 2-வது முறையாக கொளத்தூர் ஏரி நிரம்பியது.

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி, ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக ஏரியில் மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் மீன்கள் உபரிநீர் வழியே செல்லாதவாறு  ஒரு மீட்டர் உயரத்திற்கு மீன் வலை அமைத்துள்ளனர். 

மேலும் உபரிநீர் வழிந்தோடும் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story