நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 17 Oct 2021 1:38 AM IST (Updated: 17 Oct 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் இருந்து செல்லும் கிழக்கு தொழிற்சாலை பீடரில் உள்ள மின் பாதைகளில் விரிவாக்க பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கொத்தங்குளம், மேல வன்னியம்பட்டி, அரசியார்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story