சிப்காட் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
தினத்தந்தி 17 Oct 2021 10:10 PM IST (Updated: 17 Oct 2021 10:10 PM IST)
Text Sizeவிவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள சத்திரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 27), விவசாயி. இவர் கடந்த 15-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய நிலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 3½ பவுன் நகை, மற்றும் ரூ.17,500 திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire