மாவிளக்கு ஊர்வலம்


மாவிளக்கு ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Oct 2021 1:36 AM IST (Updated: 18 Oct 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே பெண்களின் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு கருமாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

Next Story