வடக்கு கல்மேடு கிராமத்தில் சட்டவிரோதமாக நிலதத்டி நீரை உறிஞ்சி விற்பனை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை


வடக்கு கல்மேடு கிராமத்தில் சட்டவிரோதமாக நிலதத்டி நீரை உறிஞ்சி விற்பனை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2021 3:19 PM IST (Updated: 18 Oct 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

வடக்கு கல்மேடு கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு கல்மேடு கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Next Story