மாவட்ட செய்திகள்

கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை + "||" + Female suicide

கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை

கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை
கம்பைநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தற்கொலை
பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப தகராறில் பெண் தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
3. சேலத்தில் சோகம்: கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண் தற்கொலை
சேலத்தில், கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை மத்தூர் அருகே சோகம்
மத்தூர் அருகே ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் வேதனை அடைந்த தாய் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.