சேலத்தில் வினோத பப்பாளி பழம்


சேலத்தில் வினோத பப்பாளி பழம்
x
தினத்தந்தி 20 Oct 2021 2:19 AM IST (Updated: 20 Oct 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வினோத பப்பாளி பழம்


மான் தலை வடிவில் இருந்தது
சேலம்,அக்.20-
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். ஜவுளி வியாபாரியான இவர், வீட்டின் பின்புற பகுதியில் பப்பாளி மரம், பூஞ்செடிகள் வைத்து பராமரித்து வருகிறார். அவர் வளர்த்து வந்த பப்பாளி மரத்தில் பப்பாளி பழம் ஒன்று வினோதமாக இருந்தது. அதாவது, பப்பாளி பழத்தின் ஒரு பகுதியில் மானின் 2 கொம்புகள் போன்றும், நடுப்பகுதியில் மானின் முகம் போன்றும் இருந்தது. இந்த பப்பாளி பழத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Next Story