மாவட்ட செய்திகள்

மது விற்றவர் கைது + "||" + Liquor seller arrested

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெருமாள் தீயனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெருமாள் தீயனூர் தெற்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி(வயது 45) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது
ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
2. வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி கைது
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதியை போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து கைது செய்துள்ளது.
4. அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது
அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டார்.
5. நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது
ராஜபாளையத்தில் நகை திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.