மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி + "||" + One kills Corona

தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 302 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 272 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 28,240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
2. புதிதாக 18 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 109 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. 54 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
3. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
4. கொரோனாவுக்கு ஒருவர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.