உலக கண்பார்வை தினத்தை ஒட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக கண்பார்வை தினத்தை ஒட்டி  தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி
x
தினத்தந்தி 21 Oct 2021 4:06 PM IST (Updated: 21 Oct 2021 4:06 PM IST)
t-max-icont-min-icon

உலக கண்பார்வை தினத்தை ஒட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்

உலக கண்பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக கண் பார்வை தினத்தையொட்டி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர்கள் நடத்திய மனித சங்கிலியை மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

Next Story