2 பாம்புகள் பிடிபட்டன


2 பாம்புகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 22 Oct 2021 12:15 AM IST (Updated: 22 Oct 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

2 பாம்புகள் பிடிபட்டன

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பழைய கட்டிடத்தில் பாம்புகள் உள்ளதாக நேற்று தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் அந்தக் கட்டிடத்தில் பதுங்கியிருந்த 2 பாம்புகளை நவீன கருவிகள் மூலம் பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்புகளை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Next Story