மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Pokcho Act

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மங்களமேடு,
கள்ளக்குறிச்சி கர்னாபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 20), பெயிண்டர். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உளுந்தூர்பேட்டையில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மெக்கானிக் கைது
அம்மாபேட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது ெசய்யப்பட்டார்.
2. 65 வயது தாளாளர் பாலியல் தொல்லை: மாணவிகள் ஓட்டம்
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. போக்சோ சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தில் கைது
5. விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்பு
விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.