மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகேநாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது + "||" + Near Ulundurpet The gunman was arrested

உளுந்தூர்பேட்டை அருகேநாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகேநாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை மீனாட்சிபுரம் அருகே உள்ள வி.கே.எஸ்.கார்டன் பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று தினகரன்(வயது 44) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அங்கே நாட்டுத்துப்பாக்கியை அனுமதியின்றி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது
அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டார்.
2. நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது
ராஜபாளையத்தில் நகை திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
4. ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது
பரமக்குடி அருகே வாட்ஸ்-அப்பில் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
5. தெலுங்கானாவில் 40 பேர் கொண்ட சட்டவிரோத வெளிநாட்டு கும்பல் கைது
தெலுங்கானாவில் சட்டவிரோத வகையில் தங்கியிருந்த 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.