மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி + "||" + The young man was struck by electricity and killed

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் இறந்ததாக தெரிகிறது.  இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் நத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று கந்தசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கந்தசாமிக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
2. அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
தளவாய்புரம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர்-கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3. புதிய மின்கம்பம் முறிந்து உச்சியில் இருந்து விழுந்த ஊழியர் பலி
சிவகாசி அருகே புதிய மின்கம்பம் முறிந்து அதன் உச்சியில் இருந்து கீேழ விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மின் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்
4. கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
5. திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.