பாபநாசம் வனப்பகுதியில் சாலையோரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்


பாபநாசம் வனப்பகுதியில் சாலையோரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:50 AM IST (Updated: 23 Oct 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் வனப்பகுதியில் சாலையோரங்களில் காட்டெருமைகள் சுற்றித்திரிகின்றன.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள வனவிலங்குகளில் மான், மிளா போன்றவற்றை அடிக்கடி காண முடியும். ஆனால் தற்போது பாபநாசம் லோயர் டேம் சோதனைச்சாவடியை தாண்டியதும் சாலையின் இருபுறமும் காட்டெருமைகள் நின்று மேய்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. அவற்றை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து செல்கின்றனர். 

Next Story