81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி


81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 24 Oct 2021 12:51 AM IST (Updated: 24 Oct 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 81ஆயிரத்து 471 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 29,287பேர் முதல் தவணைதடுப்பூசியும், 52,184 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 293பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 600 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

Next Story