மீன்களுக்கு தூண்டில் போடும் இளைஞர்கள்


மீன்களுக்கு தூண்டில் போடும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2021 7:44 PM IST (Updated: 24 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

மீன்களுக்கு தூண்டில் போடும் இளைஞர்கள்

திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலையில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை அய்யப்பன் நகரில் உள்ள வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் இளைஞர்கள் பலர் மீன் பிடிக்க ஆர்வமாக தூண்டில் போடுவதை படத்தில் காணலாம். 

Next Story