போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
தினத்தந்தி 25 Oct 2021 2:15 AM IST (Updated: 25 Oct 2021 2:15 AM IST)
Text Sizeசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவருடைய மகன் காளி என்ற காளிராஜ் (வயது 22). கூலி தொழிலாளியான இவர் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் வேலைக்கு சென்றபோது, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire