தூத்துக்குடியில் கஞ்சா விற்ற மீனவர் கைது
தினத்தந்தி 25 Oct 2021 8:03 PM IST (Updated: 25 Oct 2021 8:03 PM IST)
Text Sizeதூத்துக்குடியில் கஞ்சா விற்ற மீனவர் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாய்நகரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). மீனவர். இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சஞ்சயை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire