இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:27 PM IST (Updated: 25 Oct 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

காரைக்குடி, 
சாக்கவயல் துணை மின் நிலையத்தில் இன்று (செவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவயல், கண்டனூர், மித்திராவயல் பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க் கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Next Story