திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 25 Oct 2021 11:30 PM IST (Updated: 25 Oct 2021 11:30 PM IST)
Text Sizeதிருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று வரை 214 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 866 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 53 ஆயிரத்து 985 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 667 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire