மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 12:17 AM IST (Updated: 26 Oct 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்,
 மேட்டமலை அருகே  சாத்தூர் - சிவகாசி சாலையில்  நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்  பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த மேட்டமலையை சேர்ந்த பரமசிவம் (வயது 56) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story