மாவட்ட செய்திகள்

சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல் + "||" + Seizure of 20 bundles of jam stored for brewing liquor

சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள தாழ்மதூர் கிராமத்தில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் தாழ்மதூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொட்டகையில் சாராயம் காய்ச்சுவதற்காக தலா 30 கிலோ எடை கொண்ட 20 மூட்டை வெல்லத்தை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
2. சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3. ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
4. 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
35 கடைகளில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்; போலீசார் தகவல்
குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளனர்.