கருணை கிழங்கு சாகுபடி பணிகள் தீவிரம்


கருணை கிழங்கு சாகுபடி பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Oct 2021 1:34 AM IST (Updated: 27 Oct 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

கருணை கிழங்கு சாகுபடி பணிகள் தீவிரமாக நடக்கி

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பல ஏக்கர்களில் கருணை கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கயர்லாபாத் கிராமத்தில் தற்போது ஒரு அடி உயரத்தில் கருணை கிழங்கு செடிகள் வளர்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கிறது. கார்த்திகை மாத கடைசியில் கிழங்குகள் அறுவடை செய்து தை பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

Next Story