மொபட்டில் மணல் கடத்தியவர் கைது
தினத்தந்தி 27 Oct 2021 1:39 AM IST (Updated: 27 Oct 2021 1:39 AM IST)
Text Sizeமொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீசார் கீழக்கவட்டாங்குறிச்சி பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 5 சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டை ஓட்டி வந்த அன்னிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரனின் மகன் விஜயராஜ்(வயது 19) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire