மேலும் 5 பேருக்கு கொரோனா


மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Oct 2021 6:31 PM GMT (Updated: 27 Oct 2021 6:31 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,272 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 63 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story