டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 12:08 AM IST (Updated: 28 Oct 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் 40 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, மாநில குழு உறுப்பினர் வேலுசாமி திருமலை, மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராஜபாண்டி உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

Next Story