பொறுப்பேற்பு


பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 27 Oct 2021 6:45 PM GMT (Updated: 27 Oct 2021 6:45 PM GMT)

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்று கொண்டார்.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ஞான கவுரி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

Next Story