தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 2:15 AM IST (Updated: 28 Oct 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திசையன்விளை:
திசையன்விளை நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் விநாயகம். இவர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது இதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நகரப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story