ஆம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 7:57 AM IST (Updated: 28 Oct 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆம்பூர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலை செய்யப்பட்டதை  கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story