கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு


கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 30 Oct 2021 2:17 AM IST (Updated: 30 Oct 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 7 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ்ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 614 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனவுக்கு இறப்பு எண்ணிக்கை 416 ஆக உள்ளது.

Next Story