மழையால் சாலையோரத்தில் மண்சரிவு


மழையால் சாலையோரத்தில் மண்சரிவு
x
தினத்தந்தி 30 Oct 2021 7:44 PM IST (Updated: 30 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

மழையால் சாலையோரத்தில் மண்சரிவு

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே சந்தகுன்னு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. 

இதனால் மரம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே அந்த மரத்தை அகற்றி மண்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story