வேளாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்


வேளாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:46 PM IST (Updated: 30 Oct 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திமிரி அருேக வேளாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமியில் அட்மா திட்டத்தின் மூலம் ‘கிசான் கோஸ்தா’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் தலைமை தாங்கி இதனை தொடங்கி தொடங்கி வைத்தார். வேளாண்மை உதவி இயக்குனர் எல்.சரஸ்வதி வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். 

இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சசிகலா, வேளாண்மை அலுவலர்கள் திலகவதி, செண்பகம், தோட்டக்கலை இயக்குனர் வினோதினி உள்பட பலர் பேசினர்.

Next Story