மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் + "||" + Bicycle march condemns petrol, diesel price hike

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
குன்னம்:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குன்னத்தில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. கட்சியின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். குன்னம் பஸ் நிலையத்தில் தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - ஒ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. எரிபொருள் விலை உயர்வு; ஒடிசாவில் பி.ஜே.டி. தொண்டர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு ஒடிசாவில் பிஜு ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
3. டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது
பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தாண்டியது.
4. டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது
பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தாண்டியது
5. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.