புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2021 11:58 PM IST (Updated: 31 Oct 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 16 பேர் பூரண குணமடைந்த நிலையில் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் மொத்தம் 212 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story