புதிதாக 3 பேருக்கு கொரோனா


புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Nov 2021 12:44 AM IST (Updated: 3 Nov 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 4 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 46 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 630 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 310 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


Next Story