3 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 3 Nov 2021 4:40 PM IST (Updated: 3 Nov 2021 4:40 PM IST)
Text Size3 பேருக்கு கொரோனா
தாராபுரம் அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire