வாகனம் தயார் செய்யும் பணி
தினத்தந்தி 3 Nov 2021 10:42 PM IST (Updated: 3 Nov 2021 10:42 PM IST)
Text Sizeதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி உற்சவ ஊர்வலம் நடைபெறும் வாகனம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி உற்சவ ஊர்வலம் நடைபெறும் வாகனம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire