கடைவீதியில் திரண்ட மக்கள்


கடைவீதியில் திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 4 Nov 2021 12:53 AM IST (Updated: 4 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.

விருதுநகர், 
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக விருதுநகர் தேசபந்து திடலில் பொதுமக்கள் திரண்டனர். 

Next Story