கொரோனாவிற்கு ஒருவர் சாவு


கொரோனாவிற்கு ஒருவர் சாவு
x
தினத்தந்தி 5 Nov 2021 11:55 PM IST (Updated: 5 Nov 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவிற்கு ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தற்போது 228 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story